|
இரயில் பாதை: இரயில் வழியாகக் கோட்டயம் அல்லது செங்கன்னூர் வரை பயணம் செய்து அங்கிருந்து ரோடு வழியாகப் பம்பையை அடையலாம். |
|
விமானம்: விமானம் மூலம் வருகின்றவர்கள் திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமானத்தாவளத்தில் இறங்கி, பின்னர் ரயில் கோட்டயம் வரை) அல்லது ரோடு வழியாகப் பம்பையை அடையலாம். |
|
ரோடு: கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர், பழனி, தென்காசி போன்ற இடங்களிலிருந்து பம்பைக்குத் தொடர் பேருந்துகள் விட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு, கர்நாடகப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் பம்பைவரை பேருந்துகள் இயக்கக் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
|