இடைததாவளங்கள்

சபரிமலை மண்டல-மகரவிளக்கு புனிதப் பயணத்தை ஒட்டி பத்தனம்திட்டை மாவட்டத்தில் 25 இடைத்தாவளங்கள் (வழியே தங்கும் இடங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவை நாள்தோறும் 24 மணி நேரமும் செயல்படும். பெண் காவலர்களின் உதவியும் இடைத்தாவளங்களில் கிடைக்கும். இரவு நேரப் போலீஸ் கண்காணிப்பும் உண்டு. படுக்கை, உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் முதலான எல்லா ஏற்பாடுகளும் இடைத்தாவளங்களில் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட இடைத்தாவளங்கள்

 • அடூர் ஏழம்குளம் தேவி கோயில்
 • பந்தளம் வலியகோயிக்கல் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில்
 • கோந்நி கோரிங்கமங்கலம் கோயில்
 • கொடுமண் தோலுழம் சந்திப்பு
 • பத்தனம்திட்டை இடைத்தாவளம்
 • ஓமல்லூர் ஸ்ரீரக்தகண்ட சுவாமி கோயில்
 • மலையாலப்புழை தேவி கோயில்
 • ஆறன்முளை பார்த்தசாரதி கோயில்
 • ஏலந்தூர் பஞ்சாயத்து ஸ்டேடியம்
 • கோழஞ்சேரி பஞ்சாயத்து ஸ்டேடியம்
 • அயிரூர் கோயில்
 • தெள்ளியூர்
 • திருவல்லா முனிசிப்பல் ஸ்டேடியம்
 • மீந்தலக்கரை சாஸ்தா கோயில்
 • ராந்நி இடைத்தாவளம், பழவங்காடி
 • கூனங்கரை சபரி சரணாஸ்ரமம்
 • பெருநாடு இடைத்தாவளம்
 • பெருநாடு யோகமாயந்த ஆஸ்ரமம்
 • வடசேரிக்கரை செறியகாவு தேவி கோயில்
 • வடசேரிக்கரை பிரயார் மகாவிஷ்ணு கோயில்
 • பெருநாடு காக்காடு கோயிக்கல் தர்மசாஸ்தா கோயில்
 • பெருநாடு மாடமண் ரிஷிகேச கோயில்
 • குளநடை ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயில்
 • குளநடை பஞ்சாயத்து இடைத்தாவளங்கள்