வாகனங்கள் நிறுத்தம்

9000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியான 16 நிறுத்தல் இடங்கள் உள்ளன.
மேலும் 2000 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இத்திட்டம் முழுமைபெறும்.