குடிநீர் வசதிகள்

பம்பை:
404 சுத்தநீர்க் குழாய்களும் மருத்துவ குணம்வாய்ந்த சுக்குநீர் வழங்கும் மூன்று மையங்களும் உள்ளன.

சன்னிதானம்:
306 சுத்தநீர்க் குழாய்களும் சுக்குநீர் வழங்கும் 40 மையங்களும் உள்ளன.

நிலைக்கல்:
1200 சுத்தநீர்க் குழாய்களும் சுக்குநீர் வழங்கும் 8 மையங்களும் உள்ளன.