உடல்நலப் பாதுகாப்பு மையங்கள்

உடல்நலப் பாதுகாப்பு மையங்கள் (சிறப்பு மற்றும் தனிச் சிறப்பு மருத்துவமனைகள்) – அரசு, தனியார் நிறுவனங்கள்:

கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்தனம்திட்டை பொது மருத்துவமனை, பம்பை இருதயப் பரிசோதனை மையங்கள், நீலிமலை, அப்பாச்சிமேடு, சன்னிதானம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் மருத்துவ உதவி பெறலாம்.