பந்தளம் வலியகோயிக்கல் கோயில்

பந்தளம் வலியகோயிக்கல் கோயில் என்பது பந்தளம் அரச குடும்பத்தினரின் குடும்பக் கோயிலாகும். பத்தனம்திட்டை மாவட்டத்தில் பந்தளம் என்னும் இடத்தில் அரண்மனை வளாகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

ஐயப்பன் இங்குள்ள முக்கியமான கடவுள். ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கவேண்டிய திருவாபரணங்கள் இங்கிருந்துதான் எடுத்துச் செல்லப்படுகின்றன. மகரவிளக்குக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்குஐயப்ப  தரிசனம் செய்ய வருவர்.

தொடர்புக்கு

 

உதவிக்கு

ghj

Updated Schedule

sdfcgvhj